Page 13 of 23
”அது என் குழந்தையா இருக்கனும் யாரோ குழந்தையை என் குழந்தையா தந்துட்டீங்கன்னா”
”டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்த்துக்கோ” என சத்தமாக சொல்லிவிட அதில் கண்ணன் சற்று அமைதியாகி அவரை விட்டு விலகி நின்றான்
”டாக்டர் என்னை மன்னிச்சிடுங்க” என மென்மையாக பேசினான்
”மன்னிப்பா உன்னை நான் மன்னிக்க மாட்டேன், என்கிட்ட இப்படியா நடந்துக்குவ,
...
This story is now available on Chillzee KiMo.
...
”உன்னோட விந்தணுக்களை நான் கருப்பையில செலுத்திட்டேன் ஆனா அது கருவா மாறனும் சில சமயம் கரு உருவாகும், சில சமயம் உருவாக வாய்ப்பில்லாம போகலாம் அதனால”
”அதனால”