Page 20 of 24
“முடியாது குழந்தையை நான் பத்திரமா பார்த்துக்கனும் நீ போ இளா போய்ட்டு 14 மாசம் கழிச்சி வா” என்றாள்
”சரிடி பேசவாவது செய்யலாமே”
“அதான் தினமும் பேசறியே போதாதா”
“இப்ப நீ வருவியா மாட்டியா”
“ம்ஹூம்” என அவள் ஜெயந்தியை அணைத்துக் கொள்ள வேறு வழியில்லாமல் அவ்விடம் விட்டு சென்றான் இளா. போகும் வழியில் எதிர்ப்பட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ையே வெறுப்பாக பார்த்தான் இளா
”வாடா”
“அப்பா” என பாவமாக அழைக்க
”சரி சரி வாடா அழாத வா 14 மாசம்தானே இப்படிங்கறதுக்குள்ள போயிடும்”