Page 19 of 24
கொண்டு ஜெயந்தியிடம் ஓடினாள்.
அவனோ கண்ணாடியில் தன்னையே பார்த்தான். ரௌடி போலதான் இருந்தான்.
தலையில் முடி முளைக்க ஆவலாக நாட்களை கடத்தினான். சில நாட்கள் கழிந்ததும் பழைய இளாவாக தலைமுடி அடர்த்தியாக வளர்ந்த பின்பு ஆசையாக மித்ராவை காண சென்றான்
அங்கு அவனது தாயோ அவனை தடுத்தார்
”ஏன்மா இப்படி பண்ற அவளை அனுப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
”நான் அப்பாவாயிட்டேனா”
“ஆமாம் இளா நான் அம்மாவாயிட்டேனே” என்றாள் மகிழ்ச்சியாக மித்ரா
”சூப்பர் வாயேன் இதை நாம செலபிரேட் செய்யலாம்”