Page 22 of 24
”இப்ப என்னடா உன் பிரச்சனை 15 மாசமா இதையே பினாத்திக்கிட்டு இருக்க, பாவம் இப்பதான் குழந்தை பிறந்திருக்கு, அவள் உடம்பே சரியில்லை ஆனாலும் நீ இப்படி அடம்பிடிக்கறது தப்பு இளா” என கோபமாக சொல்லிவிட்டு அவர் சென்றுவிட அதிசயமாக மித்ராவை ஜெயந்தி அனுப்பிவைத்தார்.
அவளும் குழந்தையை ஜெயந்தியிடம் தந்துவிட்டு இளாவை தேடி அவனது அறைக்கு வந்தாள். அவனோ சோகமாக இருக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லை அம்மாதான் அனுப்பினாங்க உங்களை ஆறுதல் படுத்த சொன்னாங்க”
“ஓ போனா போட்டும்னு அனுப்பறாங்களாம்மா நீ ஆறுதல் பண்ண வந்த சரி பண்ணு”
“எப்படி பண்றது?”