Page 21 of 24
“அப்பா” என ஏக்கமாக அழைக்க
”நீ அப்பாவாயிட்ட நிறைய கடமைகளை நிறைவேத்தனும்டா, இப்படி சின்ன சின்ன விசயத்துக்காக உடைஞ்சிட கூடாது”
“அப்பா” என கோபமாக கத்த அவரோ
”மகனே வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் மித்ராவுக்கு அம்மா வேணும்னு அவள் ஜெயந்தியோட இருந்துட்டா, இப்ப அவளே அம்மாவாயிட்டா இனி நீதான் உன் அம்மாவையும் அம்மாவாகியிருக்கற மித்ரா
...
This story is now available on Chillzee KiMo.
...
்பியே விட்டான்.
”அம்மா மித்ராவை அனுப்பும்மா அவளும் வரமாட்டேங்கறா குழந்தையையும் 1 நிமிஷம் தர்றா உடனே வாங்கிக்கறா இப்படியிருந்தா நான் எப்படி குடும்பம் நடத்தறது சந்தோஷமா வாழறது”