Page 9 of 9
இப்படியே விட கூடாது என முடிவு செய்தவனாய்,
"மது, நீ கிளாஸுக்கு போ... நான் போய் ப்ரின்சிபால் பார்த்து பேசிட்டுப் போறேன்..." என்றான்.
தலை அசைத்து விட்டு சற்று தயக்கத்தோடு அங்கிருந்து சென்றாள் மதுமதி. அவள் அங்கிருந்த சென்றதும், பாரதி, பவித்ரா இருவரையுமே கண்டுக் கொள்ளாது, திரும்பி, பிரின்சிபால் அறை நோக்கி சென்றான் விவேக்.
தொடரும்...