Page 24 of 31
ஒண்ணுமே செய்ய முடியலை, இப்படியிருந்தா அந்த கம்பெனியை உங்கப்பா வாங்கறதுக்குள்ள நஷ்டமாயிடும், அப்புறம் அதை வாங்கினா என்ன வாங்காட்டி போனா என்ன சொல்லு”
”மதுமதிக்கு நிர்வாகம் வரலையா”
“ஆமாம்”
”இதை என்னால நம்ப முடியலை”
”என்ன செய்றது அவளோட அம்மாவுக்கு இருக்கற திறமை கூட இவளுக்கு இல்லை, அவங்கம்மா வேற அவளோட அ
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்”
”இல்லை வேலையை பத்தி பேசதான் கூப்பிட்டதா நினைச்சேனே”
”அதை பேச ஃபோன் போதாதா”
”அப்ப என்கூட லன்ச் சாப்பிடதான் வரவழைச்சியா“