Page 26 of 31
”இதை சாதாரணமா நினைக்காத, அந்த பொண்ணோட பார்வையே சரியில்லை, உன்னை ஆசையா பார்க்கறா எனக்கு தப்பாப்படுது”
”ஆசையாவா பார்த்தா” என அழகரசன் ஆர்வமாக கேட்க டிரைவரோ நொந்துக் கொண்டான்
”உன்னை நம்பி சின்னம்மா இருக்காங்க, அவங்களுக்கு துரோகம் இழைக்காத”
”அட நீ வேற எதையாவது சொல்லாத, நான் தேவியை கூப்பிட்டுப் பேசினது அவளுக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ேற ஏதோ ஒரு நினைப்பில இருக்க, உன்னோட தப்பான எண்ணத்துக்கு கம்பெனியை பலிகொடுத்துடாத”
”சே சே அப்படி ஏதும் நடக்காது”
”தேவி வந்தா சின்னம்மாவோட நிலைமை”