Page 11 of 13
"சரி சரி, போதும் நீங்க வம்பளந்தது!!!! வீடு காலி பண்ற வேலை முடிஞ்சாச்சு. இன்னும் இரண்டு நாள் இருக்கு என்ன ப்ளான் சொல்லுங்க," என்றார் நாதன்.
"வேறென்ன? பெங்களூர் சுத்தி பார்க்குற வேலை தான்! இன்னைக்கு இதுக்கு மேல யாரும் எந்த வேலையும் செய்ய வேண்டாம். மூவி போவோம், நைட் வெளியே சாப்பிட்ருவோம்! நைட் வந்து தூங்கிட்டு, காலையில எழுந்து லால் பாக், பேலஸ் எல
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உங்க அறுவை! இந்த ரம்பத்தை தாங்க முடியலை! அதென்ன ஷிவா வரும் போது கையில அத்தனை கவர் எடுத்துட்டு வந்த?" என்றுக் கேட்டாள் லக்ஷ்மி.
"ஆபிஸ்ல கொடுத்த கிஃப்ட்ஸ்ம்மா..."