Page 7 of 13
சும்மாவா ஒரு கிராமத்துல தேடி கண்டுப்பிடிச்சு உங்களை கல்யாணம் செய்துக்கிட்டார்?
இந்த காலத்தில யார் பர்ஃபெக்ட்டா இருக்கிறது? ஷிவா அஞ்சு ஆறு வருஷமா பெங்களூர்ல தனியா இருந்திருக்கார். இதுக்கு மேல நான் ஏதாவது சொல்லனுமா என்ன?
என்ன சொல்ல ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னும் இல்லை? அந்த போலி சாமியாரை மிஸ் செய்ற, அதை சொல்லு..."
"இல்லை..."
"இல்லையா? அவன் வரட்டும் சொல்றேன் இரு, இரு!!! அவன் எப்படியும் லேட்டா தான் வருவான்..."