Page 5 of 13
முடிச்சாச்சா?"
"முடிச்சாச்சுங்க! அண்ணியும் அண்ணாவும் பில் போட போயிருக்காங்க. அத்தை மாமா அங்கே இருக்காங்க. வாங்களேன் அவங்க பில் போட்டு வர வரைக்கும் பேசிட்டு இருக்கலாம்..."
அஸ்வினி அங்கே இருந்து அசையாமல் நின்றபடி அருந்ததியை இரக்கத்தோடுப் பார்த்தாள்.
"என்ன இப்படி பார்க்குறீங்க?"
"ஷிவா எப்படி இருக்கார்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
அருந்ததிக்கு பொல்லாத கோபம் வந்தது. பல்லை கடித்துக் கொண்டு கோபத்தை கட்டுபடுத்த முயன்றாள் அவள்.
அதை கண்டுக் கொள்ளாமல், அஸ்வினி மேலே பேசிக் கொண்டே போனாள்.