Page 3 of 13
"உங்களால மேனேஜ் செய்ய முடியும்னா நான் ஆஃபிஸ் போய் எல்லா ஃபார்மாலிடிஸும் முடிச்சிட்டு வந்திடுறேன்" என்றான் ஷிவா.
"ஷுயர்! ஷுயர்! ராது இருக்கும் போது என்ன பிரச்சனை? அவ எல்லாத்தையும் பார்த்துப்பா. எதையும் மேனேஜ் செய்திடலாம்!!! சரி தானே ராது?" என்று கௌஷிக் கிடைத்த “சின்ன” சந்தர்ப்பத்தில் ராதிகாவைப் புகழ்ந்தான்!
ராதிகா செல்லமாக அவனை பார்த்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தாள்.
குடும்பத்தினர் மற்றும் அஸ்வினி காரில் ஏறிக் கொள்ள, கதவை முடிய ஷிவா,
"ராது, உன்னை நம்பி தான் ரதியை அனுப்புறேன். அவளை பத்திரமா பார்த்துக்கோ. பெங்களூர்,