(Reading time: 14 - 27 minutes)
Veesum kaatrukku poovai theriyaathaa
Veesum kaatrukku poovai theriyaathaa

"ஷிவா தான் கொஞ்சம் ஒரு மாதிரி போல இருக்கு! அவரோட ஃபேமிலி மெம்பர்ஸ் இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே!"

  

"என்ன பேசுறீங்க? அவரைப் பத்தி..."

  

"கோபப் படாதீங்க அருந்ததி. எனக்குப் புரியுது! பழைய பழக்கம் எல்லாம் விட்டுட்டு இனிமேலாவது ஷிவா நல்லபடியா இருந்தால் சரி தான்..."

  

அருந்ததிக்கு அதற்கு மேல் நின்று அவளுடன் பேச பிடிக்கவில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

்டெரிக்கும் பொல்லாத வியாதி!

  

அஸ்வினியின் பொறாமை எனும் ஜூவாலை ஏற்றி வைத்த சின்ன சந்தேகம் எனும் தீப்பொறி அவளையும் அறியாமல் அருந்ததியின் மனதில் கனன்று கொண்டே இருந்தது.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.