Page 12 of 13
"ஹேய் பி.எஸ், ஏண்டா முதல்லேயே சொல்லலை? கொடு பார்ப்போம்..."
மேஜை மீது வைத்திருந்த கவர்களில் இரண்டை மட்டும் கையில் எடுத்து வைத்துக் கொண்டு மற்றவற்றை ராதிகாவிடம் கொடுத்தான் ஷிவா.
அமைதியாக நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்த அருந்ததியின் கண்கள் ஷிவாவின் கையில் இருந்த அந்த இரண்டு கவர்களின் மீது பதிந்தது.
"நீ போய் முகம் கழுவ
...
This story is now available on Chillzee KiMo.
...
சாரி! ஆபிஸ்ல எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டு கிளம்ப லேட் ஆகிடுச்சு! இல்லைன்னா நானும் வந்து ஹெல்ப் செய்திருப்பேன்..."
"உங்க ஆஃபிஸ்ல எத்தனை பொண்ணுங்க வேலை செய்றாங்க?"