(Reading time: 23 - 46 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

”எனக்கு உங்களோட காதல்தான் வேணும்” என்றாள்

  

அதைக்கேட்டதும் தயாளன் தன் கையில் பிடித்து வைத்திருந்த மஞ்சுவின் கைகளை அப்படியே விட்டுவிட்டு எழுந்து விறுவிறுவென நடந்து சென்றேவிட்டார், அதைகண்ட மஞ்சுவோ வழக்கம் போல தன் நிலைமையை நினைத்து துக்க பெருமூச்சுவிட்டபடியே தன் அக்கா ரமணியை காணச் சென்றார்.

  

தயாளனோ மஞ்சுவின் பேச்சில் ஆடிப்போய்விட்டார், அவள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் உதயமானது, இதுநாள் வரை ஏனோதானோவென இருந்தவருக்கு இப்போது உள்ளுக்குள் பல உணர்ச்சிகள் புதிதாக வரவும் கோதையின் மீது பாசம் பொங்கி வழிந்தது, தனக்கே தெரியாமல் அவரின் கண்கள் கலங்கிவிட்டது.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.