Page 7 of 7
சென்றான்.
எஸ்.கே பில்லிடம் வேறு எதுவும் கேட்காமல், சற்று நேரத்திற்கு முன் தூரத்தில் நின்றுப் பார்த்த நந்தினியின் கன்னத்தில் தெரிந்த அந்த அழகிய குழியைப் பற்றி யோசித்தபடி நடந்தான்...
அவனுக்கும் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும், அவளுக்கும் அப்படியா?
இதுவரை அதை அவன் கவனிக்கவே இல்லையே...
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page