Page 20 of 21
இதை வைச்சி எதையுமே என்னால புரிஞ்சிக்க முடியலையே, இவ்ளோ தூரம் இந்த இடத்துக்கு வந்தும் பெரிசா எதுவும் கண்டுபிடிக்க முடியலை, எல்லார் சொன்னது போல மதுமதி என் தம்பியை அண்ணான்னுதான் கூப்பிட்டு பழகியிருக்கா, அப்படியிருக்கறப்ப அண்ணாவா நினைக்கறவளால எப்படி தப்பா நடந்துக்க முடியும், அதோட அப்ப அவள் சின்ன பொண்ணு
அந்த சின்ன வயசில இது போல தப்பான விசயங்கள் தெரிய வாய்ப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
சும்மா ப்ரெண்டை பார்க்க வந்தேன்பா”
”பார்த்த வரைக்கும் போதும் ஊருக்கு வா”
”இதோப்பா வந்துடறேன், நேரா உங்களையே வந்து பார்க்கிறேன்” என சொல்லி போனை கட் செய்தவன்