Page 13 of 26
”காபி ஷாப் போய் காபி குடிச்சிக்கிட்டே பேசலாமே இப்ப என்கூட வர்றீங்களா” என அழைக்க கண்ணனால் மறுக்க இயலவில்லை, சரியென தலையாட்ட ரதிக்கு கொண்டாட்டம் அவசர அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு புடவையில் வந்து நின்றாள், அவளுக்காகவே தனது காரிடம் காத்திருந்தான் கண்ணன்
”காபி ஷாப் எங்க இருக்கு”
”இங்கதான் பக்கத்தில இருக்கு போலாமா” என அழைக்க அவனும் வேறு வழி
...
This story is now available on Chillzee KiMo.
...
”காபி இன்னும் இருக்கு குடிக்கலையா”
”காபி குடிக்கவா நான் இங்க வந்தேன் உனக்காக வந்தேன்“
”ஆமாம்ல” என அவள் வெகுவாக மகிழ கண்ணனுக்கு கொடுமையாக இருந்தது