Page 13 of 23
கையை எங்கோ நீட்டி காட்ட அவர்களை அழைத்துக் கொண்டு உள்ளே செல்லலானான்.
வழியில் எதிர்ப்பட்டவர்கள் அவனது உடையையும் அவன் பக்கத்தில் இருந்த 2 பெண்களையும் கண்டு கிண்டல் செய்து, சத்தம் போட்டு கலாய்க்க அவர்களை பார்த்து முறைத்தபடி க்ளாஸ் ரூமை அடைந்தான் அழகர்
”எந்த இடத்தில நீங்க உட்காருவீங்க” என கேட்க அவர்களும் கடைசி பென்சை காட்ட
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்பு செய்தும் வைத்தார்கள்.
அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டு வாசலில் காதம்பரியுடன் நின்றிருந்த நீலாம்பரியோ தன்னை இங்கு அவன் பார்த்தால் வம்பாகுமே என நினைத்து காதம்பரியிடம் மெதுவாக