Page 28 of 30
பட்டுடும்”
”வாட் யு சே” என அவள் கேட்க அவன் தலையில் அடித்துக் கொண்டு சைகை மொழியில் எதையோ செய்ய அவளும் தள்ளி நின்றுக் கொண்டாள்.
இரண்டாவது போட்டி ஆரம்பமானது
இதில் மீன்லீ அழகரை போல குதித்து குதித்து மோத அழகரும் அவனிடம் தப்பித்து இப்படி ஓடி அப்படி ஓடி கம்புகளை மோதவிட்டு சண்டையிட்டு இம்முறையும் அழகரே ஜெயித்தான். காதம்பரி
...
This story is now available on Chillzee KiMo.
...
தேன்”
“இந்த காலேஜ்க்கு நிறைய குறுக்கு வழியிருக்கு” என சொல்ல கோபமடைந்தான் அழகர்
”என்னையே ஏமாத்திட்டாங்களே அவங்களை பார்த்துக்கறேன், க்ரவுன்ட்லதானே இருப்பாங்க