Page 9 of 30
பெட்டியில் வைத்திருந்தாள், அதை தரையில் கொட்டி அமர்ந்துக் கொண்டு எதையோ தேடிக் கொண்டிருக்க அழகரும் அங்கு வந்து தரையில் அமர்ந்துக் கொண்டு அந்த பொருட்களைப் பார்த்தான்.
பழையது என சொல்லமுடியாது ஆனாலும் நன்றாகவே இருந்தது. டேப்ரிக்கார்டர், வாக்மேன், டேபிள் வாட்ச், பென், நீலாம்பரியின் கையில் அணியும் பிரேஸ்லெட், வாட்ச் மற்றும் செல்போன். 5 செல்போன்கள் இருந்தது. அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி”
“சும்மாதான்”
“எல்லாமே அப்படித்தானா”
“கிட்டத்தட்ட”
”என்னடி இது பழக்கம் ஒண்ணையே நிறைய நாள் பயன்படுத்த மாட்டியா”