Page 2 of 6
“அதுக்கு எல்லாம் இப்போ நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை. இன்னும் உனக்கு என் மேல கோபம் இருக்கா? என்னை மன்னிச்சுட்டீயா? அதை சொல்லு!”
அவளின் நெற்றி மீதிருந்த முடிக்கற்றையை விலக்கிக் கொண்டே நித்தேஷ் கேட்கவும், கயல்விழி பொய் சொல்ல முடியாமல் இல்லை என்று தலை ஆட்டினாள்.
“தேங்க்ஸ் கயல். இன்னொரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ரம்பிக்கவும் கயல்விழி பொய்யாக கோபப்பட்டாள்!
“கேன்சல் செய்யலைனா, நீ எப்போ வாய் திறந்து நான் என்ன செய்றதுன்னு சொல்றது, நான் எப்போ எதையாவது செய்றது???”