Page 6 of 6
ஆம் என்று ஆமோதித்த நித்தேஷின் கைகள் இன்னும் அழுத்தமாக கயலின் கையைப் பற்றியது.
“இந்த வீடு லீஸ் கேன்சல் செய்றதுப் பத்தி பேசு கயல். நாம சீக்கிரமா கல்யாணம் செய்துக்கலாம். ரவிராய், கிரண், ஸ்ரீஹரி, வேதா, அவங்க ஹஸ்பன்ட் இவ்வளவு பேரு தான் என் பக்கம் இருக்க கெஸ்ட் லிஸ்ட். உன் பேமிலியையும் கூப்பிடலாம். என் பேமிலில யாரு வருவான்னு தெர ... முற்றும்!
This story is now available on Chillzee KiMo.
...Go to Vanavillaai story main page