Page 25 of 33
அவனுடன் முதலில் ஜூக்கு சென்றாள். பலவிதமான விலங்குகளை கண்டு ரசித்தான் அழகர். அவனுக்கு இது புதிது. பார்க்காத பல விலங்குகளை பார்த்து வியந்தான்
”நீலா நீ இதையெல்லாம் ஏற்கனவே பார்த்திட்டியா”
“பார்த்துட்டேன்”
”ஓ நிஜமாவே நிறைய விலங்குகள் வித்தியாசமா இருக்கு, எங்க ஊர்ல இது எல்லாம் இல்லை”
“சில விலங்குகள் இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்படியா வா வா உன் அக்காதான் இருக்கா வா வந்து அவள்ட்ட நல்லா அடிவாங்கு வா” என அழைக்க அவள் ஒதுங்கவும் சிரித்துக் கொண்டே தன் தங்கைகளை அழைத்துக் கொண்டு நீலாவின் காரில் ஏறினான்