Page 13 of 33
போயிட்டாங்க உங்களை யார்ன்னே தெரியலைன்னாலும் உங்களை நம்பி அவங்க குழந்தைகளை ஒப்படைக்கறாங்க, இப்ப கூட உங்களுக்காக காத்திருக்காங்க இதெல்லாம் நினைச்சாலே எனக்குச் சந்தோஷமா இருக்கு ஆனா எனக்கு இப்படி எதுவும் நடக்கலையேன்னு நினைக்கறப்பதான் வருத்தமாயிருக்கு” என அவள் சொல்லவும் அவளை பார்த்து மீண்டும் பாடலானான்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“ம்ஹூம் வேணாம் எனக்கு இதெல்லாம் செட்டாகாது. என்னால யார் கூடவும் அனுசரிச்சி போக முடியாது நான் வரலை” என சொல்ல அவன் யோசித்தான்