Page 14 of 33
”நீ உன் கார்லயே வா குழந்தைங்க இருக்கா ங்களே அவங்க கிட்ட நீ பழகினா போதும் உலகத்தையே மறந்துடலாம்” என சொல்ல சிரித்தாள் அங்கிதா
”நீங்க கிளம்புங்க டைம் ஆகுது, அங்க பாருங்க உங்களுக்காகதான் எல்லாரும் காத்திருக்காங்க” என சொல்ல அதற்கு மேல் அவன் எதையும் சொல்ல விரும்பாமல் காரை விட்டு இறங்கி சொக் ... pan>. அதான் இங்கயே தங்க வேண்டியதா போச்சி.” என விநாயகம் சொல்ல
”இப்ப எப்படியிருக்கீங்க”
“நல்லாயிருக்கேன்”
This story is now available on Chillzee KiMo.
...