Page 27 of 33
”இல்லைப்பா திடீர்ன்னு அவளுக்கு ஏதாவது தேவைப்பட்டா என்ன செய்றது நான் கார்லயே இருக்கேன் நீங்க சுத்திட்டு வாங்க” என சொல்ல தன் கையில் இருந்த சாவி கொண்டு அவரை காரிடம் அழைத்துச் சென்று முன்சீட்டில் அமரவைத்தவன்
”தாத்தா பத்திரமா இருங்க, ஏதாவதுன்னா உங்க பையனுக்கு போன் பண்ணுங்க”
“சரிப்பா ந ... என அவன் சொல்லவும் சட்டென முகத்தை குறுக்கிக் கொண்டாள் அங்கிதா.
”சே இப்படியா பேசுவ இதுக்காகவா உன் கூட நான் வந்தேன். பாவி அவளுக்காக என்னை
This story is now available on Chillzee KiMo.
...