Page 30 of 33
பார்க்கறேன், ஏற்கனவே என்கிட்ட வினய் அடிவாங்கினான் அவனை பாரு சீக்கு வந்த கோழி போலவே இருக்கான், அடுத்து நீ அவனை போல ஆயிடாத ஒழுங்கா லைன்ல நில்லு” என திட்டிவிட்டு மதுவை பார்த்தான்
”மதும்மா நீ வா என் பின்னாடி நின்னுக்க வா வா” என சொல்ல அவளும் அவன் பின்னாடி நிற்கவும் அனுபமா கோபமாக மதுவை திட்டினாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்னு தெரியலை நான் வேணும்னே செய்யலை அங்கிதா என்னையும் மீறி என் கை உன் மேல பட்டுடுச்சி. இது கோயில் திட்டறதா இருந்தாலும் திட்டிக்க, அடிக்கறதா இருந்தாலும் அடிச்சிக்க, ஆனா தனியா