Page 31 of 33
செய் குழந்தைகள் இருக்காங்க தப்பு என் மேலதான் அதனால நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுக்கறேன் சரியா அங்கிதா” என அவன் அவள் காதில் மெதுவாக ஓதினான்
சில நொடிகள் கூட அவளிடமிருந்து பதில் வராமல் போகவே பயந்தவன் கஷ்டப்பட்டு ஒரு பக்கமாக விலகி அவள் முகத்தைப் பார்த்தான்.
திடீரென ஜெகவீரன் கை அவளது இடுப்பை வள ... தான் செய்ததை நினைத்து கோபமடையாமல் மாறாக அதை ரசிக்கிறாளே என நினைத்தவன் ஆசையாக அவளிடம் நெருங்கி உரசிக் கொண்டு தன் கையை அவள் இடையை சுற்றி முன்னாடி இருந்த அஞ்சலியை பிடித்துக் கொண்டான்.
This story is now available on Chillzee KiMo.
...