Page 32 of 33
அவ்வப்போது அஞ்சலியை விட்டு அங்கிதாவின் இடையையும் பிடித்துக் கொண்டான். லைன் செல்ல செல்ல அங்கிதாவை தள்ளிக் கொண்டு ஒரு வழியாக பிரகாரத்திற்குள் நுழையவும் அங்கிதாவின் காதில் விழுமாறு
”அங்கிதா” என அழைத்தான்
”ம்” என இழுத்தாள்
அவளின் நிலையை கண்டு ஆர்
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னாச்சி” என குழப்பத்துடன் கேட்க அவள் அவனை முறைத்துப் பார்த்து கோபத்துடன் அவனது கன்னத்தில் சிறிதும் யோசிக்காமல் பளார் என ஒரு அறை அறைந்துவிட்டு கண்கள்