Page 17 of 49
”இல்லை அத்தானுக்கு என்னைத்தான் பிடிக்கும்” என கத்த
”ஓ அப்படியா சரி இரு இப்பவே நான் அத்தானுக்கு போன் பண்றேன்” என சொல்லி போனை எடுக்க அதை வாங்கி தரையில் போட்டு உடைத்தாள் காதம்பரி,
கோபம் வர நீலா காதம்பரியின் கன்னத்தில் ஒரு அறை விட அவள் அழவே ஆரம்பித்தாள். அங்கிருந்தவர்களு ... /p>
ரகுராமனுக்கு தலையே வலித்தது. என்னடா இது என யோசித்துக் கொண்டே 3 நாட்கள் ஓடிவிட்ட நிலையில் ஒருநாள் மாயா தன் தந்தையுடன் வந்து இறங்கினாள்.
This story is now available on Chillzee KiMo.
...