Page 18 of 49
அன்று பெரிய பிரச்சனையே உருவானது. மாயாவைக் கண்டதும் நீலா மாயாவை பற்றி வத்சலாவிடம் சொல்லிவிட அவரோ
”யார்மா நீ எங்க வந்த வெளிய போ” என சொல்ல மாயா தன் கண்களில் கண்ணீருடன்
”அத்தை என்னை போக சொல்லாதீங்க எனக்கு அழகர் வேணும், அவருக்காகத்தான் நான் இங்க வந்தேன் என் அப்பாக்கு கூட இதுல விருப்பமி ... /p>
“ஆமாம் மாமா இந்த மாயாவும் சரி இவள் அப்பனும் சரி ரெண்டு பேருமே பணத்தை வீசி அழகர் அத்தானை பிடிக்க நினைச்சாங்க ஆனா முடியலை. அத்தானுக்கு மாயாவை சுத்தமா
This story is now available on Chillzee KiMo.
...