Page 27 of 33
“ஆமாம்”
”ஏன்”
“ஏன்னா என்ன அர்த்தம்”
“அவன் கூட ஏன் இருக்கனும்னு கேட்கறேன், அவன் யாரு, பேர் தெரியலை, ஊர் தெரியலை எதை நம்பி அவன் கூட நைட் மொட்டை மாடியில பொழுதை கழிச்ச”
“அப்ப நீ கூட என்னை சந்தேகப்படறியா”
“சீ சீ நா ...
மதுரை மல்லிப்பூ இருக்கவே அதை எடுத்துப் பார்த்தாள். 4 சரம் வாங்கியிருந்தான்.
”அங்கிதா இவன் எதுக்காக உனக்கு பூ வாங்கித்தரான் நீ கேட்டியா பூ வேணும்னு”
This story is now available on Chillzee KiMo.
...