(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 06 - சசிரேகா

ஸ்ரீரங்கம்

  

மறுநாளே ஜீவா தன் தந்தையிடம் பேசினான்

  

”அப்பா”

  

”சொல்லு”

  

”ஜவுளி எடுக்கணும்ப்பா”

  

”எதுக்கு”

  

”கல்யாணத்துக்குத்தான்”

  

”அதுக்கென்ன எடுக்கலாம்”

  

”பட்டுப்புடவை எடுக்கணும்ப்பா”

  

”தாராளமா”

  

”அப்படியே நமக்கும்”

  

”எடுத்துக்கலாம்”

  

”வீட்டுக்கே கடைக்காரங்களை வரவழைக்கட்டுமா”

  

”எதுக்குடா, நாம 3 பேருதானே நாமளே நேரா கடைக்குப் போய் வரலாம்”

  

”அப

...
This story is now available on Chillzee

KiMo.
...

{/f90filter}

ே அசந்துவிட்டார்

  

”மகனே இருப்பா எதுக்கு இப்ப பத்து புடவை எடுக்கனும், கல்யாணத்துக்கு ஒரு புடவை எடுத்தா போதாதா”

  

”அதெப்படிப்பா நிச்சயத்துக்கு ஒண்ணு”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.