Page 10 of 28
ஜெகவீரன் அங்கு வந்து அவளது முத்த மழையை கண்டவன் அஞ்சலி மீது பொறாமைப்பட்டான் வயிறு எரிந்தான். முத்த மழை ஓயும் வரை காத்திருந்தவன் அங்கிதாவிடம்
”எங்க போன நீ உன்னை எங்கெல்லாம் தேடறது, ஓரிடத்தில இருக்க மாட்டியா நீ” என கோபமாக திட்ட அவள் அவனைப் பார்த்து
”எதுக்கு இப்படி ... கேட்க கோபத்துடன் முறைத்துக் கொண்டே எதையோ சொல்ல நினைத்தவள் அந்நேரம் மது, அனுபமா, சொக்கன் என அனைவரும்
This story is now available on Chillzee KiMo.
...
சொக்கனோ ஜெகவீரனிடம்