Page 7 of 19
காப்பாத்த கடவுள் கூட இறங்கி வரப் போறதில்லை” என சொல்லிக் கொண்டே செல்ல அதைக்கேட்ட குமரனுக்கு திக்கென்றது. ஜீவாவோ நடப்பதைக் கண்டு குழம்பி
”குமரா என்னடா நடக்குது இங்க உன் சித்தப்பாவுக்கு என்னாச்சி, ஏன் ஒரு மாதிரியா பேசறாரு” என கேட்க குமரனோ அவசரமாக ஜீவாவை அழைத்துக் கொண்டு வேறுபக்கம் சென்றவன்
”நண்பா நீ கிளம்பு, எதுவாயிருந்தாலும் பேசிக்கலாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்திரிகை அடிச்சாலும் உன் ஊருக்குதானே தருவ இந்த ஊருக்கு தரமாட்டியே”
”இல்லை இங்க யார் இருக்கா எனக்கு, உன்னைத் தவிர பத்திரிகை வந்தாலும் உனக்குத்தான் முதல்ல தருவேன்”