Page 10 of 19
”மருமகளே என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க போல பத்திரிகை பிடிச்சிருக்காம்மா” என கேட்க அவளும் பலமாக தலையாட்டினாள்
”வேற ஏதாவது குறையிருந்தா சொல்லும்மா”
”இதுல என் குமரன் அண்ணன் பேர் இல்லையே” என கேட்க அதற்கு ஜீவாவோ
”பத்திரிகை பின்னாடி இருக்குப் பாரு சக்தி” என சொல்ல உடனே அவளும் பத்திரிகையை திருப்பிப் பார்த்தாள், இங்கனம் தங்கள் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
த காரணத்தால் வந்த ஜீவாவிடம் தன்மையாக பேசினார்கள், அவனும் நல்லவிதமாக பேசினான். அடுத்து குமரனிடம் பத்திரிகை தர அவனும் அவசரமாக அதை வாங்கி மறைக்க பார்க்க அதற்குள் அவனது தந்தை துரை பிடுங்கி பார்த்து