Page 8 of 19
”எனக்கெதுக்கு விடு நீ உன் சொந்த பந்தங்களை பாரு இப்ப கிளம்பு”
”சரி சரி நான் கிளம்பறேன்”
என சொல்லிவிட்டு ஜீவா சென்றதும் குமரன் நீண்ட பெருமூச்சு விட்டான். அதற்குள் அவனது தம்பிகள் வந்து அவனை சூழ்ந்துக் கொண்டார்கள்
”அண்ணா என்னாச்சிண்ணா ஜீவா அண்ணா எங்க கிளம்பிட்டாரா”
”ஆமாம் கிளம்பிட்டான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்த ஊர்ல யாருக்கும் தரலையாம்”
”இருந்தாலும்”
”பார்த்துக்கலாம் விடு” என சொல்லிவிட அவர்களும் அமைதியானார்கள்.
4 நாட்கள் கழித்து