(Reading time: 29 - 57 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 08 - சசிரேகா

திருமண கோலத்தில் சக்தியை கண்டதும் குமரனுக்கும் சரி அவனது 4 தம்பிகளுக்கும் சரி ஆனந்தக்கண்ணீரே வந்துவிட்டது. ஏதோ ஒரு மன நிறைவு அவர்களுக்குள் தோன்றியது. திருமணம் முடிந்ததும் ஜீவாவையும் சக்தியையும் ஒன்றாக பார்த்த அனைவருமே மெச்சிக் கொண்டார்கள். நல்ல ஜோடி என சொல்ல அதைக்கேட்டு சாந்திக்கும் வடிவேலுக்கும் கர்வமாக இருந்தது. திருமணம் நடந்துவிட்டதால் சாந்தியும், சக்தியை தன் மருமகளாக ஏற்றுக் கொண்டார். ஆயினும் மண்டபத்தில் உள்ளோர் சக்தியை புகழ்ந்து பேசியதில் சாந்திக்கும் சக்தி மீது தனி கவனம் பிறந்தது. வெறுப்பு விலகி விருப்பம் தோன்றத் தொடங்கியது. திருமணம் முடிந்ததும் ஜீவாவை பிடிக்கவே முடியவில்லை,

...
This story is now available on Chillzee KiMo.
...

ண் போலவே நடந்துக் கொண்டாள்.

  

குமரனோ தனது கடமையை நிறைவேற்றிய காரணத்தால் மனதிருப்தியாக கண்களில் வழிந்த கண்ணீரை மெல்ல தன் கைவிரலால் துடைத்துவிட்டு மென்மையாக புன்னகைப் புரிந்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.