Page 3 of 22
”என்னது சொந்தமாயிடுவேன்னா எப்படி”
”எப்படின்னா என்ன அர்த்தம் ஏன் எங்கப்பா உன் வீட்ல வந்து பேசலையா“
”பேசினாங்க பேசினாங்க” என இழுத்தாள்
”எதுக்கு இப்படி இழுக்கற ஏன் என்னாச்சி“
”ஒண்ணும் ஆகலை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வராம அவங்கப்பா வந்தா எப்படியாம்”
என சொல்ல அவனோ கலகலவெனச்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் நெளிந்தான்
”என்ன அண்ணா சந்தோஷமா இருக்கப் போல”
”அண்ணி சூப்பரா இருக்காங்கண்ணா“
”வர்ற முகூர்த்தத்திலயே கல்யாணத்தை வைச்சிக்கலாம் அண்ணா”