Page 26 of 42
”இதப்பாரு இந்த மாதிரி பேசற வேலையை வெச்சிக்காத குழந்தைன்னு கூட பார்க்காம கண்டதையா சொல்லுவ அடிவாங்குவ” என சொல்ல அஞ்சலிக்கு ஒண்ணும் புரியாமல் ஜெகவீரனை பார்க்க அவனோ அங்கிதாவிடம்
”எதுக்கு இப்ப குழந்தையை மிரட்டற பாவம் குட்டி, என்னை திட்டனும்னா என்னைப் பார்த்து திட்டு” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
span>” என சொல்லி அவளை வேண்டுமென்றே அங்கிதாவின் மடியில் அமர வைத்தவன் அவள் மடியில் பொம்மைகளை வைத்தான். அவளும் பொம்மைகளை வைத்து விளையாட ஜெகவீரனோ அஞ்சலியை தொடுவதாக சொல்லி