(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”அப்புறம் எதுக்கு புது துணி, நகை அலங்காரம்லாம் எனக்கு செய்தீங்க”

  

என சொல்ல அவரோ கலகலவென சிரித்துவிட்டு

  

”நீ இவ்ளோ வெள்ளந்தியா இருக்கியே, பார்க்கத்தான் ஆளு வாட்டசாட்டமா இருக்க ஆனா, உனக்கு விவரமே பத்தலை”

  

”புரியலை“

  

”இன்னிக்கு காலையில உனக்கு கல்யாணம் ஆச்சின்னா நைட் என்ன நடக்கும்னு தெரியாதா உனக்கு”

<

...
This story is now available on Chillzee KiMo.
...

”ஆமாம் அதுவும் ஒரு சடங்குதான்”

  

”ஓ”

  

”நீயும் ஜீவாவும் சேர்ந்து தனியா செய்ற சடங்கு, ரொம்ப முக்கியமான சடங்கு சரியா”

  

”ம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.