(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

”நீ பயப்படாத என் பையன் பார்க்கதான் அப்படி, ஆனா ரொம்ப மென்மையானவன் உன்னை கஷ்டப்படுத்திட மாட்டான் சரியா” என சொல்ல அவளுக்கு புரியவில்லை, புரியாமல் விழித்தவளைக் கண்ட மற்ற பெண்மணிகள் சிரித்தனர், அதைக்கண்டு அவர்களை அதட்டினார் சாந்தி

  

”என்னங்கடி சிரிப்பு சும்மாயிருங்கடி” என சொல்லிவிட்டு சக்தியின் கையை பற்றினார்

  

”வாம்மா நேரமாகுது ஜீவா உனக்காக ர

...
This story is now available on Chillzee KiMo.
...

ரம்தான் காத்திருக்கறது, சீக்கிரமா அனுப்பும்மா” என சொல்ல சாந்தி தலையில் அடித்துக் கொள்ள உறவுக்கார பெண்களோ கலகலவெனச் சிரிக்க வடிவேலுவோ மகனை பிடித்து இழுத்தார்

  

”மானத்தை வாங்காத”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.