(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

ஒவ்வொரு புருஷனும் தன் பொண்டாட்டி மனசுல இடம்பிடிக்க வேண்டிய தருணம் இது, இன்னிக்கு நீ அவள் மனசுல இடம்பிடிக்காம விட்டுட்டேன்னு வையேன் பின்னாடி நீ ரொம்ப கஷ்டப்படுவ அதனால”

  

”அப்பா எல்லாம் நான் பார்த்துக்கறேன்பா”

  

”இருடா நான் சொல்றதை கேளு, சாந்தி முகூர்த்தம் நடக்கலைன்னாலும் பரவாயில்லை, அவள்கிட்ட பேசி பழகி அவள் மனசுல இடம்பிடிக்கற வழியை பாரு, மி

...
This story is now available on Chillzee KiMo.
...

்து பயப்பட்டாள் சட்டென ஜீவா வந்தான்

  

”ஒண்ணுமில்லை பயப்படாத” என சொல்லியவன் சாத்திய கதவிற்கு தாள் போட்டுவிட அவளோ

  

”எதுக்கு தாள் போடற” என மலங்க மலங்க கேட்க அவனோ

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.