Page 36 of 37
”இது என் ரூம்”
“தெரியும் உள்ள வா” என சொல்ல அவளும் அமைதியாக உள்ளே நுழைந்தாள். கதவை சாத்தி தாப்பா போட்டவனைப் பார்த்து
”எதுக்கு கதவை சாத்தறீங்க”
“யாரும் தொந்தரவு பண்ணக்கூடாதுல்ல அதுக்குதான்” என சொல்லிவிட்டு பட்டன்களை கழட்டி சட்டையை அவிழ்த்தவன் ஓரமாக வைத்துவிட்டு அவளிடம் நெருங்கினான்
”என்ன செய்றீங்க இத
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஒழுங்கா நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லியிருக்கனும் அதை விட்டுட்டு அடிச்சிட்டா போவ”
“அதுக்காக போற இடத்தில கோயில்லை உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டுமான்னா கேட்பீங்க”