Page 43 of 49
அவளது வேதனையை போக்க கண்ணீருடன் சந்தோஷமான பாடலை சோகமாக பாடினாள் அங்கிதா
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அதை விழுந்த காரணம் தோன்றவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ என் பொண்டாட்டி என் குழந்தைக்கு அம்மா என் குடும்பத்து குத்து விளக்கு”
“இல்லை நான் இல்லை அப்படி நீங்க நினைச்சிருந்தா நேத்து என்கிட்ட அப்படி வார்த்தையை விட்டிருக்க மாட்டீங்க”