(Reading time: 49 - 98 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

“சரி சென்னையில எங்க”

  

“எங்கயா வந்த உடனே கோயிலுக்கு போயிட்டு இப்ப ஜூக்கு வந்தோம் இப்ப இங்கதான் இருக்கோம்”

  

“அப்ப அடுத்து எங்க பீச்தானே”

  

“பீச்சா இல்லைன்னா நேரா மகாபலிபுரம் போறோம் போற வழியில மதியம் சாப்பாடு சாப்பிட்டு அங்கயிருக்கற பீச்சையும் மற்ற இடங்களையும் பார்த்துட போறோம். மகாபலிபுரத்தில என் நண்பன் ஒருத்தன் இருக்கான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

“கேட்கலாம் முதல்ல அந்த வீட்ல இருக்கறவங்களுக்கு என்னை பிடிக்கனும், அவங்களை சரிகட்டிட்டு அப்புறம் அம்மாவை கூட்டிட்டு வரலாம் நீ என்ன சொல்ற”

  

“சரிண்ணா அப்படியே செய்யலாம்”

One comment

  • :clap: good epi sasi paattu therntjedutha vidham arumai.eagerly waiting for next epi. :thnkx: for 49 pages :dance: :dance: :dance: :thnkx: :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.