Page 19 of 28
அதை எடுத்துக் கொண்டு அவள் கழுத்தில் ரெண்டாம் முறையாக வைத்து அழகுப் பார்த்தான்.
”ம் அழகு போ என் கண்ணே பட்டுடுச்சி முதல்ல உனக்கு திருஷ்டி சுத்தி போடனும்” என சொல்ல அவள் சிரித்தாள்.
”என்னடி சிரிக்கற இப்பவே நான் உனக்கு தாலி கட்டிட்டா”
“நான ... ீ யாரோ உன்னாலே தொலைஞ்சேன் நானே
என சொல்லிவிட்டு அவளிடம்
”அவ்ளோ அவசரம் வேணாம் எல்லாம் முறைப்படி நடக்கும்”
This story is now available on Chillzee KiMo.
...
என்ன செய்ய என்ன சொல்ல