Page 26 of 29
”அவன் நிலத்துக்கு போயிருப்பான்”
”நானும் போகனும்”
”அவன் எங்க போனாலும் போவியா”
”போவேன்”
”தலையெழுத்து சரி அவனுக்கு ஃபோன் பண்ணி வரவை ஆனா ஒரு கன்டிஷன் நீ எங்க போனாலும் சரி நானும் கூட வருவேன் என் கண் பார்வையிலதான் நீ இருக்கனும் சரியா”
”என்னடி இப்படி பேசற, நானும் அவனும் காதலிக்கறப்ப நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொடுக்கலை”
”இதுவரைக்கும் இல்லை”
”இனிமேல அவன் தந்தா என்ன செய்வ”
”சீ சீ அன்பு சமத்து பையன் அப்படியெல்லாம் தப்பு செய்யமாட்டான்”