Page 27 of 29
”அப்படியா சரிடியம்மா ஃபோன் போடு அன்பு வரட்டும் நானும் வரேன்”
“ப்ளீஸ்டி நீ வேணாம், என்னை நம்பு நான் நல்ல பொண்ணு, எப்படி போறேனோ அப்படியே திரும்பி வருவேன்“
”உன்னையா நம்பலாமா அன்புவை விட நீ பயங்கர ஸ்பீடா இருக்கியே அதான் யோசனையா இருக்கு”
”நான் உன் தோழி என்மேல நம்பிக்கையில்லையா உனக்கு” என சத்தமாக சொல்ல ரேவதியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
>”உன்னை ஏன் திட்டப் போறாங்க”
”என்ன செய்றது அபி, உன்னை இன்னும் எல்லாரும் குழந்தையாவே பார்க்கறாங்க நீ இங்க அன்புவோட லவ்வுங்கற பேர்ல செய்ற கொடுமையை என்னாலயே பார்க்க முடியலை இதுல